Halal Ads

Thursday 7 March 2013

TNTJ-WEB T.V ஆரம்பம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக tntj.tv என்ற இணையதள டிவி மார்ச் 1 ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று அறிவுப்பு செய்யப்பட்டது . அந்த அடிப்படையில் குறித்த தேதியில் நமது வெப் டிவி ஆரம்பமாகியுள்ளது .அல்ஹம்துலில்லாஹ் ....
இந்த இணையதள டிவியை www.tntj.tv என்ற முகவரியில் காணலாம் .
தொழில் நுட்ப ரீதியாக அணைத்து வசதிகளுடன் நமது வெப் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் :
1. சாதாரண 3 ஜிபி பைல்கள் ப்ளே ஆகும் செல்போன் முதல் ANTROIDI-PHONE, BLACK BERRY,COMPUTER என அனைத்து DEVICE களிலும் நமது வெப் டிவி யை காணலாம் .
2. நமது வெப் டிவி, GPRS இணைப்பு முதல் BROADBAND இணைப்பிலும் வேலை செய்யும்.
3. CELL PHONE-ல் GPRS இணைப்பிலேயே நமது வெப் டிவியை காணலாம் .WI-FI  மற்றும் 3ஜி கனக்சன் தேவையில்லை.
4. பார்வையாளர்கள் எந்த DEVICE-ஐ பயன்படுத்துகின்றார்கள் என்பதை தானாக அறிந்து கொண்டு அதுக்கு  தகுந்தாற்போல் வீடியோ-வை நேயர்களுக்கு நமது வெப் டிவி-ஐ காண்பிக்கும்.
இதற்கென 3 வகையான தனி தனி அமைப்புகள் உள்ளது .
COMPUTER
ANDROID & IPHONE
OTHER MOBILE
5.கணினியில் பார்க்கும் நேயகள் தாங்கள் விரும்பும் தரத்தில் video-க்களை பார்க்கலாம்.குறைந்த வேகம் கொண்ட இணையதள இணைப்பு கொண்டவர்கள் அதற்கு தகுந்த video-வை பார்க்காலம் .அதிக வேகம் கொண்ட இணையதள இணைப்பு கொண்டவர்கள் அதற்கு தகுந்த video-வை பார்க்கலாம்.
6.BROADBAND இணைப்பு வைத்துள்ளவர்கள் வெப் டிவியில் 360P என்ற OPTION-ஐ தேர்வு செய்தால் அவருக்கு முழு திரையில் டிவியில் பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.
7.INTERNET CONNECTION, COMPUTER, வைத்துள்ள எவரும் எளிதில் நம்முடைய வெப் டிவியை பார்க்கலாம் .எந்த இணைப்பக இருந்தாலும் சரி, எந்த DEVICE-ஆக இருந்தாலும் சரி.
8.மேலும் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சி தவறி விட்டதே என்று நேயர்கள் கவலை படத் தேவையில்லை.வேலைகளை தள்ளிப்ப்போடட் தேவையில்லை. மேலும் தாங்கள் விரும்பும் நேரத்தில் , விரும்பும் தரத்தில் DEVICE-இல் பார்த்து கொள்ளும் வசதியை நமது வெப் டிவி வழங்குகிறது .

இந்த வெப் டிவியை அனைத்து சகோதரர்கள் மத்தியிலும் சேர்ப்பதன் மூலம் நம்முடைய இந்த அழைப்பு பணி இன்னும் பல மடங்கு அதிகரிக்க வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .


No comments:

Post a Comment