இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில்
கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர்
(நினைத்துப்) பார்க்கட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 6490
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில்
கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர்
(நினைத்துப்) பார்க்கட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 6490
மேலும் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் . (வாழ்க்கை வசதிகள் )
அதிகமாக இருப்பது செல்வமன்று .. மாறாக போதும் என்ற மனமே
உண்மையான செல்வமாகும் .
அதிகமாக இருப்பது செல்வமன்று .. மாறாக போதும் என்ற மனமே
உண்மையான செல்வமாகும் .
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி )
நூல் : புஹாரி 6646

No comments:
Post a Comment