Halal Ads

Thursday 7 March 2013

வால்மார்ட்டுக்கு சீல்!



















சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி 

வரும்நிலையில், 'தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று 

அழுத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.


ந்நிலையில், சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில், சுமார் 7 

ஏக்கரில் 'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும் கட்டுமானப் பணி 

தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் 

கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது. 'அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை' 

என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Photo: வால்மார்ட்டுக்கு சீல்!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வரும்நிலையில், 'தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று அழுத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்நிலையில், சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில், சுமார் 7 ஏக்கரில் 'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும் கட்டுமானப் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது. 'அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



நன்றி : விகடன்







No comments:

Post a Comment