Halal Ads

Wednesday 6 March 2013

உன் வழி !

இறந்து போன மீன்கள் தான் தண்ணீரின்
திசையிலே செல்லும்..


உயிருள்ள மீன்கள்
தண்ணீரை எதிர்த்து தான் செல்லும்..


உனக்கென ஒரு வழியை உருவாக்கு..
உன் வாழ்க்கை உன் கையில்...





அனைவரிடமும் ஆலோசனை கேள் ... அனால் முடிவை நீ மட்டும் எடு .........

No comments:

Post a Comment