Halal Ads

Saturday 9 March 2013

ஹிஜாப் ஏன்?

முஸ்லிம் இளைஞரிடம் ஒருத்தர் கேட்டார் 'நீங்கள்
ஏன் உங்கள் பெண்களை மூடி வைக்கிறீர்கள்
(எந்த பதிலும் சொல்லாமல் அந்த முஸ்லிம் இரண்டு சாக்லேட்டை எடுத்து ஒன்றை திறந்தும் மற்றொன்டை மூடியும் வைத்தார்,சிறிது நேரத்தில் திறந்திருந்த சாக்லேட் மீது ஈக்க
 ளும் தூசியும் ஒட்டிகொண்டன )
இப்போது முஸ்லிம் இளைஞர் கேட்டார் “இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்”
உடனே அந்த மனிதர் சொன்னார் “நிச்சயமாக நான் மூடி இருப்பதாய் தான் எடுப்பேன்” என்றார் ,
இப்போது முஸ்லிம் இளைஞர் சிரித்துக்கொண்டே சொன்னார் "நாங்கள் எங்க பெண்களை இப்படிதான் பார்க்கிறோம் பாதுகாக்கிறோம் .!




மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)

No comments:

Post a Comment