Halal Ads

Wednesday, 6 March 2013

அமெரிக்க கல்லூரியில் குர்ஆன் வசனம்


உலகின் முதல் தர பல்கலைக் கலகங்களுள் ஒன்றான ஹாவார்ட் பல்கலைக்கலகத்தின் சட்டபீட நுழைவாயிலில் நீதியை வளியுறுத்தும் கீழ் வரும் குர்ஆன் வசனம் தொங்கவிடப்பட்டுள்ளது.

நீதி சம்பந்தமான பலரது கருத்துக்களிலிருந்து வரலாற்றில் மிகவும் செலவாக்கு செலுத்திய மூன்று வாசகங்களை நுளை வாயிலில் தொங்க விடுவதற்காக சட்ட பீட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த மூன்றில் ஒன்றாகவே சூரா நிஸாவின் 135 வது வசனத்தையும் தெறிவு செய்துள்ளனர்.

"
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீது உறுதியாக நிலைத்திருங்கள். அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ அல்லது உங்களது உறவினர்களுக்கோ பாதகமாக அமைந்த போதிலும் சரியே, அல்லாஹ்வுக்காக உண்மையாக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். மேலும் ஏழையாகவோ பணக்காரர்களாகவோ இருப்பினும் சரியே, ஏனெனில் அல்லாஹ் இரு தரப்பினருக்குமே உங்களை விட நெறுக்கமானவனாக இருக்கின்றான்."


தகவல்:  http://www.moroccoworldnews.com/2013/01/75217/harvard-university-says-quran-verse-is-one-of-the-greatest-expressions-of-justice-2/


மேலும் தொங்க விடப்பட்ட அணைத்து வாசகங்களும் பல்கலைக்கலக இணைய தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது;

http://library.law.harvard.edu/justicequotes/explore-the-room/west/
http://library.law.harvard.edu/justicequotes/explore-the-room/west/

No comments:

Post a Comment